![]() |
விகடன் திரை விமர்சன பார்வை 1964 - 1974 |
விகடன் திரை விமர்சன பார்வை 1964 - 1974
Vikatan Thiarai Vimarsana Paarvai 1964-1974
கோரோனோ காலத்தில் அடைப்பட்டு கிடைக்கும் இந்த காலத்தில் கொஞ்சம் கோழி கிறுக்கல் எனும் கால இயந்திரத்தில் நுழைந்து அறுபதுகளில் பயணிப்போமா?
சுப்பனின் பார்வையில் 1964 இல் இருந்து 1974 வரை விகடனின் திரை பார்வை எப்படி இருந்து இருக்கும் ???
விரைவில்
உங்கள் அபிமான கோழி கிறுக்கலில் ........!
சுப்பனுடன் சேர்ந்து பயணிக்க காத்திருங்கள் நட்புகளே !!!